அப்போஸ்தலர் 5:32 தமிழ்

32 இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 5

காண்க அப்போஸ்தலர் 5:32 சூழலில்