அப்போஸ்தலர் 5:40 தமிழ்

40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 5

காண்க அப்போஸ்தலர் 5:40 சூழலில்