அப்போஸ்தலர் 7:10 தமிழ்

10 தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 7

காண்க அப்போஸ்தலர் 7:10 சூழலில்