அப்போஸ்தலர் 7:32 தமிழ்

32 நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 7

காண்க அப்போஸ்தலர் 7:32 சூழலில்