அப்போஸ்தலர் 7:37 தமிழ்

37 இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 7

காண்க அப்போஸ்தலர் 7:37 சூழலில்