அப்போஸ்தலர் 8:12 தமிழ்

12 தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 8

காண்க அப்போஸ்தலர் 8:12 சூழலில்