அப்போஸ்தலர் 8:26 தமிழ்

26 பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 8

காண்க அப்போஸ்தலர் 8:26 சூழலில்