அப்போஸ்தலர் 8:30 தமிழ்

30 அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 8

காண்க அப்போஸ்தலர் 8:30 சூழலில்