அப்போஸ்தலர் 8:36 தமிழ்

36 இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 8

காண்க அப்போஸ்தலர் 8:36 சூழலில்