அப்போஸ்தலர் 8:9 தமிழ்

9 சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 8

காண்க அப்போஸ்தலர் 8:9 சூழலில்