அப்போஸ்தலர் 9:15 தமிழ்

15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 9

காண்க அப்போஸ்தலர் 9:15 சூழலில்