அப்போஸ்தலர் 9:2 தமிழ்

2 இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 9

காண்க அப்போஸ்தலர் 9:2 சூழலில்