5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 1
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:5 சூழலில்