22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:22 சூழலில்