39 நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:39 சூழலில்