எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:17 தமிழ்

17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:17 சூழலில்