எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:22 தமிழ்

22 விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:22 சூழலில்