4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:4 சூழலில்