எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:14 தமிழ்

14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:14 சூழலில்