எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:19 தமிழ்

19 எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:19 சூழலில்