28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:28 சூழலில்