7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:7 சூழலில்