எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:17 தமிழ்

17 உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:17 சூழலில்