எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:19 தமிழ்

19 நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:19 சூழலில்