எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:21 தமிழ்

21 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:21 சூழலில்