எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:23 தமிழ்

23 சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:23 சூழலில்