எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:3 தமிழ்

3 கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:3 சூழலில்