எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:11 தமிழ்

11 எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்;

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 2

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:11 சூழலில்