6 ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 2
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:6 சூழலில்