எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:8 தமிழ்

8 சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 2

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:8 சூழலில்