எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:17 தமிழ்

17 மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 3

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:17 சூழலில்