எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:6 தமிழ்

6 கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 3

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:6 சூழலில்