எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:1 தமிழ்

1 ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:1 சூழலில்