7 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:7 சூழலில்