எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:12 தமிழ்

12 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 5

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:12 சூழலில்