7 அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 5
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:7 சூழலில்