எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:5 தமிழ்

5 லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 7

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:5 சூழலில்