13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 8
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:13 சூழலில்