எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:6 தமிழ்

6 இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 8

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:6 சூழலில்