22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:22 சூழலில்