எபேசியர் 2:22 தமிழ்

22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எபேசியர் 2

காண்க எபேசியர் 2:22 சூழலில்