31 இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
முழு அத்தியாயம் படிக்க எபேசியர் 5
காண்க எபேசியர் 5:31 சூழலில்