எபேசியர் 6:12 தமிழ்

12 ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

முழு அத்தியாயம் படிக்க எபேசியர் 6

காண்க எபேசியர் 6:12 சூழலில்