கலாத்தியர் 1:10 தமிழ்

10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 1

காண்க கலாத்தியர் 1:10 சூழலில்