கலாத்தியர் 1:23 தமிழ்

23 முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 1

காண்க கலாத்தியர் 1:23 சூழலில்