கலாத்தியர் 3:21 தமிழ்

21 அப்படியானால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 3

காண்க கலாத்தியர் 3:21 சூழலில்