கலாத்தியர் 3:23 தமிழ்

23 ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 3

காண்க கலாத்தியர் 3:23 சூழலில்