கலாத்தியர் 4:24 தமிழ்

24 இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 4

காண்க கலாத்தியர் 4:24 சூழலில்