கலாத்தியர் 5:13 தமிழ்

13 சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 5

காண்க கலாத்தியர் 5:13 சூழலில்