கலாத்தியர் 5:17 தமிழ்

17 மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 5

காண்க கலாத்தியர் 5:17 சூழலில்